இந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு Jul 06, 2021 3085 இந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆக...